குடும்பத்தகராறு கணவனை வெட்டிய மனைவி!கணவன் சிகிச்சைக்கு அனுமதி!

குடும்பத் தகராறு காரணமாக கணவரை அரிவாளால் வெட்டினார் மனைவி!
 
குடும்பத்தகராறு கணவனை வெட்டிய மனைவி!கணவன் சிகிச்சைக்கு அனுமதி!

மக்கள் மத்தியில் காதல் திருமணம் செய்து கொண்டால் தான் பல பிரச்சனைகள் என்ற எண்ணம் நிலவுகிறது. அதிகப்படியான விவாகரத்துகளும் காதல் திருமணத்தில் செய்தவர்களை  பெற்றுக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் மனமொத்து காணப்பட்டு அதன் பின்னர் அவர்கள் விவாகரத்து செய்து  கொள்கின்றனர். இந்த காதல் திருமணம் தான் இவ்வளவு பிரச்சினை என்றாலும்,  நாள் பார்த்து தேடிப்பார்த்து நடைபெறும் திருமணங்களிலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

family

மேலும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் சந்தேகம் போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் அறிவியல் வளர வளர அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லாத நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் பல இடங்களில் கணவன் மனைவியை கொல்லுதல்  மேலும் மனைவி கணவனை கொல்லுதல்  போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து ஒரு பகுதியில் மனைவி கணவனை வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது . ராமநாதபுரம் அருகே வண்ணி வயலில் குடும்ப தகராறு காரணமாக கணவரை அரிவாளால் வெட்டியுள்ளார் மனைவி. மேலும் மனைவி பெயர் கஜிதா என்பதும் குறிப்பிடத்தக்கது .கணவன் பெயர் வாசிம்கான் என்பதும் குறிப்பிடத்தக்கது.மனைவிக்கு கஜிதாவின் அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.

From around the web