டாடாவிற்கு அடுத்தபடியாக அதிக நிதியுதவி செய்த நிறுவனம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடி, நிதியுதவி செய்தது. டாடாவை அடுத்து அதிக நிதி கொடுத்த நிறுவனமாக விப்ரோ உள்ளது. இந்நிறுவனம் ஆயிரத்து 125 கோடி மத்திய அரசுக்கு நிதியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இந்த தொகையானது கொரோனாவை
 
டாடாவிற்கு அடுத்தபடியாக அதிக நிதியுதவி செய்த நிறுவனம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடி, நிதியுதவி செய்தது. டாடாவை அடுத்து அதிக நிதி கொடுத்த நிறுவனமாக விப்ரோ உள்ளது. இந்நிறுவனம் ஆயிரத்து 125 கோடி மத்திய அரசுக்கு நிதியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இந்த தொகையானது கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவம் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுவோருக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி அவர்கள் இந்த மிகப்பெரிய தொகையை மத்திய அரசுக்கு நிதியாக வழங்க ஒப்புதல் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web