இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்த நிலையில் வெளிச்சந்தையில் விற்பனை ஏன்?

இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த நிலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்வது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்!
 
இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்த நிலையில் வெளிச்சந்தையில் விற்பனை ஏன்?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.இந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து உள்ளன. இந்நிலை தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் கூட்டணி ஆக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சந்தித்துள்ளது. மேலும் அவர்கள் கூட்டணியில் மதிமுக கட்சியும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மதிமுகவிற்கு திமுக சார்பில் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.

covishield

மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் தற்போது சில கருத்துக்களையும் கேள்வியும் எழுப்பியுள்ளார். அதன்படி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளிச்சந்தையில் விற்பனை நடைபெறுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் சார்பில் மூன்று நாட்கள் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளுக்கு போடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் தற்போது இந்த கோவிஷீல்டு விலை உயர்ந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web