ரஜினி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கதறும் ஒருசிலர்

விஜய் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர், ஆனால் விஜய்யை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் ரஜினி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பல பத்திரிகையாளர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் ரஜினியை விட பல வருடங்கள் திரைத்துறையில் இருக்கும் கமலஹாசன் வீட்டிலும் இதுவரை வருமான வரித்துறை சோதனை போட்டதில்லை. இவ்வளவுக்கும் கமலஹாசன் கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ரஜினி மற்றும் கமல்ஹாசன்
 
ரஜினி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கதறும் ஒருசிலர்

விஜய் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர், ஆனால் விஜய்யை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் ரஜினி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பல பத்திரிகையாளர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ரஜினியை விட பல வருடங்கள் திரைத்துறையில் இருக்கும் கமலஹாசன் வீட்டிலும் இதுவரை வருமான வரித்துறை சோதனை போட்டதில்லை. இவ்வளவுக்கும் கமலஹாசன் கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி மற்றும் கமல்ஹாசன் மீது ஏன் வருமான வரித்துறை இதுவரை ரெய்டு செல்லவில்லை என்றால் அவர்கள் மீது வரி ஏய்ப்பு செய்ததாக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதுதான் பொருள். இதனை புரிந்து கொள்ளாமல் பத்திரிகையாளர் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சிலர் ரஜினி மீது ஏன் இன் வருமானவரித்துறை ரெய்டு செய்யவில்லை என்று கதறி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web