உயிரிழந்தார் "ஆனந்த கிருஷ்ணன்" யார் இவர்? இவருக்கு ஐநா வரை தொடர்பு எப்படி?

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தற்போது காலமானார்
 
anandha krishnan

மக்கள் மனதில் எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற எண்ணமே அதிகமாக நிகழ்கிறது. அதன்படியே தற்போது கொரோனா எங்கு இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு அதிகமாக காணப்படுகிறது.இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் பெரும்பாலானோர் தங்களது வீடுகளிலேயே முடங்கி காணப்படுகின்றனர். இத்தகைய சூழலில் நம் தமிழக அரசும் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் மூன்று வாரங்களாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன மேலும் நான்காவது வாரம் ஆன அடுத்த வாரம் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு நேற்றையதினம் அறிவித்துள்ளது.corona

மேலும் இந்த ஆட்கொல்லி நோய் கொரோனா யார் என்று பாராமல் அனைவருக்கும் பரவுகிறது. மேலும் இதில் பெரும்பாலானோர் குணமடைந்து பெரும்பாலானோர் உயிர் பிரிந்து காணப்படுகின்றனர். இத்தகைய சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெருந்துயரம் உண்டாகியுள்ளது அதன்படி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தற்போது காலமானார். அவருக்கு வயது 92 மேலும் அவர் கொரோனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இரண்டு முறை பதவியில் சிறப்பாக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஐஐடி கான்பூர் தலைவராக ஆனந்தகிருஷ்ணன் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1996 முதல் 2001 வரையிலான தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராக இருந்தவர் ஆனந்தகிருஷ்ணன். மேலும் கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் வந்தவர் இந்த ஆனந்த கிருஷ்ணன். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு ரத்தானது நாட்டில் முதன்முறையாக செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வந்தவர் இந்த ஆனந்த கிருஷ்ணன்.

ஐநா சபையில் 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார் இந்த ஆனந்த கிருஷ்ணன். இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர் இன்னும் பதவியை உருவாக்கிய பெருமை படைத்தவர். இவர் மேலும் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு புதிய பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தியவர் ஆனந்தகிருஷ்ணன் கணித்தமிழ் சங்கம் உத்தமம் போன்ற அமைப்புகளை உருவாக்கி கணித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவர் அமெரிக்க மின்னசோட்டா பல்கலைகழகத்தில் முதுநிலை பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 2002 இல் அனந்த கிருஷ்ணனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ வேலைக்கு விருது வழங்கப்பட்டது.

From around the web