பத்ம விருது யாருக்கு? இணையதளத்தில் பதிவு செய்ய கோரிக்கை!

 
padma award

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருவது தெரிந்தது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது யார் யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மக்கள் https://www.padmaawards.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

அவ்வாறு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி கையால் விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web