இந்தியாவில் இன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எவை எவை?

 
இந்தியாவில் இன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எவை எவை?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய சில மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே இன்று மிக அதிகமாக மகாராஷ்டிராவில் 35,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 

corona

இன்று எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு என்பதை தற்போது பார்ப்போம்:


மகாராஷ்டிரா - 35,952

பஞ்சாப் - 2,661

கர்நாடகா - 2,523

சட்டீஸ்கர் - 2,419

கேரளா - 1,989

குஜராத் - 1,961

மத்திய பிரதேசம் - 1,885

தமிழ்நாடு - 1,779

டெல்லி - 1,515

ஹரியானா - 1,053

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பாதிப்பை விட மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web