ஆங்கிலேயர் கால தேச துரோக சட்டம் தேவையா?

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா?
 
superme court

இந்திய திருநாடு ஆனது 1947 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் பிடியில் இருந்தது என்றே கூறலாம். அந்த படி அந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்தியாவானது விடுதலை பெறாமல் ஆங்கிலேய அடக்குமுறை காணப்பட்டது. அதன் பின்னர் இந்தியா விடுதலை பெற்று காணப்பட்டது .மேலும் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்திய திருநாடு ஆனது குடியரசு நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் சட்டங்களும் வகுக்கப்பட்டன.

இந்த சூழலில் நம் இந்தியாவில் தற்போது தலைமை நீதிமன்றம் ஆக உள்ளது உச்ச நீதிமன்றம் மேலும் இந்த உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர்நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. மேலும் உச்சநீதிமன்றமே முதன்மையான நீதிமன்றமாக காணப்படுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அது அவ்வப்போது மத்திய அரசிற்கு சில கேள்விகளை எழுப்பும். அதன் வரிசையில் தற்போது சில கேள்விகளை எழுப்பியுள்ளது .மேலும் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் நமக்கு தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் அரசியல் சாசன பிரிவு 124 ஏ ரத்து செய்யக் கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு தற்போது உச்சநீதிமன்றம் இத்தகைய கேள்வி இருக்கிறது மேலும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டப்படி சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சர் இடம் ஒரு மரக்கட்டையை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது என்றும் கூறியுள்ளார். அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அளிப்பதாக தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

From around the web