என்னையா இது எப்ப பார்த்தாலும் 1000 கிட்ட பாதிப்பு!அதுவும் ஒரு நாளில் 21 பேர் பலி!!

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மேலும் புதிதாக 996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
 
corona

தற்போது நம் இந்திய நாட்டில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா  காணப்படுகிறது. கொரோனா  கடந்த ஆண்டு இந்தியாவை கட்டுப்படுத்தப்பட்டது. இந்தாண்டு எதிர்பாராதவிதமாக இந்த கொரோனா   வேதனை அளிக்கிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த ஊரடங்கு ஆனது தற்போது நடைமுறையில் உள்ளன. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இந்த நோயின் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் நம் தமிழகத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்த பாதிப்பானது குறையவில்லை என்றே கூறலாம் .pudhucherryமேலும் நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் கூறலாம். அதன்படி யூனியன் பிரதேசமும் நமது நட்பு மாநிலமான புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 996 பேருக்கு இந்த கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா   பாதிப்பானது நாள்தோறும் குறையாமல் நடுநிலையாக காணப்படுவது தெரிய வந்துள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இத்தகைய சூழலில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தொடர் ஊரடங்கு கடுமையானதாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை ஊரடங்கு நிறைவுபெறும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் தகவல் வெளியானது. மேலும் புதுச்சேரியிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் அமர்த்தினால் அங்கும் பாதிப்பு குறையும் என்றும் சுற்றுவட்டாரங்களில் பேசுகிறது.

From around the web