நாடகமாடும் அதிமுக எப்பொழுது திருந்தும்?மன்னிப்பு கேட்பாரா அமைச்சர்?

ஆக்சிசன் விஷயத்தில் நாடகமாடும் அதிமுக எப்போது திருந்தும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்பியான பீட்டர் அல்போன்ஸ்!
 
நாடகமாடும் அதிமுக எப்பொழுது திருந்தும்?மன்னிப்பு கேட்பாரா அமைச்சர்?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அவனது முன்னதாக நடைபெற்று முடிந்தது.  சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக வானது தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்தன. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதியையும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த நாடாளுமன்ற தொகுதியானது கன்னியாகுமரி தொகுதி ஆகும். மேலும் கன்யாகுமரி தொகுதியானது சட்டமன்ற தேர்தலுக்கு அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. காரணம் என்னவெனில் கன்னியாகுமரியில் எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்த் மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.admk

தமிழகத்திலும் ஆளுங்கட்சியான அதிமுக கட்சியும் தேசிய கட்சியுடன் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆக்சிசனை உற்பத்திக்கான அனைத்துக் கட்சிக் கூட்டணி நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் திமுக பாஜக போன்ற பல கட்சிகளும் கலந்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆக்சிசனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 4 மாத காலத்திற்கு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி நடைபெறும் என்றும் கூறியுள்ளது. அதற்கான மின் வினியோகத்தை தமிழக மின்வாரியம் சார்பில் அனுப்பப்படும் என்றும் கூறியிருந்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் கூறினார் கூறியுள்ளார்.

முன்னாள்எம்பி பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி அனுப்ப இசைந்துவிட்டு தங்களுக்கு சம்மந்தம் இல்லை என நாடகமாடும் அதிமுக எப்பொழுது திருந்தும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் .மேலும் மக்களிடம் பொய் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்பாரா என்று முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார்.

From around the web