இது எப்போ மிரட்டல் கொலை வழக்கா மாறியது!உயர் நீதிமன்றம் தடை!

மிரட்டல் வழக்கு கொலை வழக்காக மாறியதால் விசாரணை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது!
 
இது எப்போ மிரட்டல் கொலை வழக்கா மாறியது!உயர் நீதிமன்றம் தடை!

இந்தியாவில் உச்சநீதி மன்றமானது டெல்லியில் உள்ளது. இதுவே இந்தியாவில் உள்ள முதன்மையான நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. தமிழகத்திலும் உயர்நீதிமன்றம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ளது. அதனால் சென்னைக்கு வருவது தென் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவும் வண்ணமாக உயர்நீதிமன்ற கிளையில் தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரை மாநகரில் உள்ளது.

high court

மேலும்உயர்நீதிமன்றத்தில் தினசரி வழக்குகள் விசாரிக்கப்படும் என்பது உண்மைதான். மேலும் சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் இலவச சேவைகளை பெறுவதற்கு லஞ்சம் வாங்குவது வேதனை அளிப்பதாகவும் கருத்து.  தற்போது உயர்நீதிமன்றத்தில் குழப்பமான சூழ்நிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. அதன்படி மிரட்டல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் அந்த விசாரணையை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் வழக்கில் தொடர்புடைய நந்த கிஷோர் ,ஏழுகிணறு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2017இல் நந்தகிஷோர் என்பவரை மிரட்டியதாக உறவினர்ராஜேஸ்  சியாம்   உட்பட 6 பேர் மீது மிரட்டல் வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.இந்நிலையில் தற்போது விசாரணைக்கு வரும்போது வழக்கில் குழப்பம் இருந்ததால் உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்ததால் வழக்கை ரத்து செய்ய ராஜேஷ் மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web