"அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் தமிழக அரசு மாலை அறிவிப்பு" என்னென்ன இருக்கும்?

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளை தொடர்பாக இன்று மாலை தமிழக அரசின் சார்பில் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது!
 
"அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் தமிழக அரசு மாலை அறிவிப்பு" என்னென்ன இருக்கும்?

தமிழகத்தில் சில வாரங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது .மேலும் இந்நோயானது தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கி தமிழகத்தின் கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டது .எனினும் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது . குறிப்பாக பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இந்நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது மக்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. எனினும்  மேலும் தமிழகத்தில் சில தினங்களாக தினம்தோறும் பத்தாயிரத்திற்கு மேல் புதிதுபுதிதாக காணப்படுகிறது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.corona

குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த நோயின் வீரியம் ஆனது அதிகமாக காணப்பட்டு ஆயிரக்கணக்கில் நோயின் பாதிப்பு சென்னை மாநகரம் முழுவதும் ஏற்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் நோய் கட்டுப்பாட்டு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. எனிலும் தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா  கட்டுப்படுத்துவது தொடர்பாக மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கை இன்று மாலை தமிழக அரசு வெளியிடும் என்றும் தகவல்.

 அதன்படி வீட்டிலிருந்து பணியாற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என் தற்போது ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் நேரம் அதிகரிப்பு அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பு தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் கூறுகிறது. தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது .தற்போது வரை தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு உள்ள நிலையில் இந்நேரம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

From around the web