ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தில் ₹160 முதல் ஆனால் இந்தியாவில் ₹600  காரணம் என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசி ஆனது இந்தியாவில் அதிகபட்சமாக 600 ரூபாய்க்கு விற்பனை செய்வது அதிர்ச்சி அளித்துள்ளது!
 
ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தில் ₹160 முதல் ஆனால் இந்தியாவில் ₹600 காரணம் என்ன?

 உலகம் முழுவதும் பரவிக் காணப்படும் ஆட்கொல்லி  நோய்க்கு எதிராக உலக நாடுகள் அனைத்துமே மிகவும் போராடி வருகிறது. எனினும் பல தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு தடுப்பூசிகள்  தயாரிக்கும் வருகின்றனர். மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் மத்திய அரசின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பல்வேறு மாநில மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆயினும் பல மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவியது தினம்தோறும் தெரிகிறது. ஒரு சில மருத்துவமனைகளில் தடுப்பூசிகள்  விலையானது தாறுமாறாக உயர்ந்துள்ளது.covid

எனிலும் குறிப்பாக இந்தியாவில் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி ஆனது 600 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது மற்ற நாடுகளில் மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. மேலும் சவுதி அரேபியாவில் 394 ரூபாய்க்கும் தென்னாப்பிரிக்காவில் 394 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் 300 ரூபாய்க்கும் வங்கதேசத்தில் 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் இந்த தடுப்பூசி மருந்து 236 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் 225 ரூபாய்க்கு இந்த தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

மிகவும் குறைவாக ஐக்கிய ஒன்றிய நாடுகளில் 160 ரூபாய் முதல் 263 ரூபாய் வரைக்கும்  விற்கப்படுவதாக கூறப்படுகிறது நிலையில் தற்போது இந்த கோவிஷீல்டு மருந்துகளைதனியார் மருத்துவமனைகளில் 600 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதனால் பல சமூக ஆர்வலர்களும் பலரும் கண்டு பிடித்துள்ளனர். மேலும் அவர்கள் இந்த தடுப்பூசி விலையை குறைக்க கோரிக்கையும் வைத்துள்ளனர்.

From around the web