இன்னைக்கு நகை வாங்குபவர்களுக்கு என்ன ஒரு சலுகை! வெள்ளி மற்றும் தங்கத்திலும் இப்படி விலை குறைப்பா!!

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல்
 
gold

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் நிகழ்கிறது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு ஆனதே மிகவும் தீவிரமாக காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து தமிழகத்தில் மிகவும் குறைந்து காணப்படுவது மக்களுக்கு ஓரளவு சந்தோஷமான தகவலாக காணப்படுகிறது.gold

இந்த இக்கட்டான காலகட்டத்திலும் கூட மக்களுக்கு மேலும் ஒரு இன்பமான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலையானது மிகவும் கணிசமாக குறைந்ததாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் ஒரு சவரன் தற்போது 37 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும் கிராம் கணக்கிலும் இந்த விலை குறைப்பு நிகழ்ந்ததாக காணப்படுகிறது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 11 ரூபாய் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கிராம்  ஒன்று 4647ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 76 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்றைய தினம் வாங்குபவர்களுக்கு இத்தகைய சலுகைகள் காணப்படுவது தெரிய வந்துள்ளது.

From around the web