என்ன ஒரு ஆச்சரியம்!! வெயிலை தராத அக்னிநட்சத்திரம்-விடைபெற்றது!!

24 நாட்களில் ஒரு நாள் கூட 110 டிகிரியை தொடவில்லை அக்கினி நட்சத்திரம்!
 
sun

தற்போது நம் தமிழகத்தில் கோடை மழை நிலவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆனால் தற்போது மே மாதமே முடியும் நிலை வந்ததால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் மே மாதம் அக்னி நட்சத்திரம் தோன்றும். அதே போல் தற்போது அக்னி நட்சத்திரம் நிறைய பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த அக்னி நட்சத்திரம் ஆனது மே 4ஆம் தேதி தொடங்கி மே இருபத்தி எட்டாம் தேதி வரை தமிழகத்தில் நிலவும் என்றும் கூறியது. மேலும் இவை 24 நாட்களுக்கு நிலவும் என்றும் கூறப்பட்டது.sun

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த அக்னி நட்சத்திரம் ஆனது வெயிலை தராமலேயே விடை பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் வெயிலைதராமல் இந்த அக்னி நட்சத்திரம் விடைபெற்றது எதனால் என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இவை 24 நாட்களில் ஒரு நாள் கூட 110 டிகிரியை தொடவில்லை என்பதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. மேலும் முந்தைய காலங்களில் வெயில் தாக்கமானது 115 டிகிரி வரை வெறுக்கும் என்றும் பதிவாகியுள்ளது.

ஆனால் இந்த 24 நாட்களில் இவர் 110 டிகிரியை கூட தொடவில்லை என்பது அனைவருக்கும் மிகுந்த குழப்பத்தை உருவாக்குவது. மேலும் கீழ் திசை காற்று நீடித்ததால் இந்த வெயிலின் குறைப்புக்கு காரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சென்னை முதல் வேலூர் வரை அடுத்த 6 நாட்களுக்கு மழை உண்டு என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் இந்த ஆண்டு தற்போது அக்னி நட்சத்திரம் ஆனது நிறைவு பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் வெயிலை தராமல் இந்த அக்னி நட்சத்திரம் விடைபெற்றது மிகுந்த அதிர்ச்சியையும் இன்பத்தையும் கொடுக்கிறது.

From around the web