என்னது மே 24 ஆம் தேதி மீண்டுமொரு புயலா! அதற்கு "யாஸ்" என்று பெயரா!!

மத்திய வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தகவல்!
 
bay of bengal

சில தினங்களுக்கு முன்பாக அதிகமாக பேசப்பட்டது அரபிக்கடலில் உருவான டவ் தே புயல். இந்த புயலானது மிகவும் வழிபட்டதாக காணப்பட்டது. மேலும் இதனால் மும்பை மாநகரமே மிகவும் ஸ்தம்பித்துப் போனது. மேலும் மும்பையில் உள்ள பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் கேரளாவிலும் இந்த புயலின் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்பட்டது, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திலும் இந்த புயலினால் கனமழை மிகவும் பெரிது.strom

ஆனால் குஜராத் மிகவும் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதற்காக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்  மீண்டும் ஒரு புயல் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வங்கக்கடலில் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது வருகின்ற இருவத்தி நாலாம் தேதி புயலாக உருமாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதற்கு யாஸ்  என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவை மேற்கு நோக்கி வடமேற்கு திசையில் பயணித்து ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரையில் வருகின்ற 26-ஆம் தேதி கரையை கடக்கும் என்று கூறபடுகிறது. இதனால் இந்த முறை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாகும் என்றும் ஐயம் உள்ளது.இவ்வாறு தொடர்ந்து புயல் உருவாவது மக்களின் குறிப்பாக மீனவர்களின் வாழ்க்கையை மிகவும் பாதிக்கிறது.

From around the web