என்ன மனுஷன்யா! கர்ப்பிணி  மாடு என்று பாராமல் தலையை வெட்டி வீசினார்!

கர்ப்பிணி பசுமாடுகளை திருடி தலையை வெட்டி  விற்பனை செய்த நபர் கைது!
 
cow

தற்போது நம் நாட்டில் பல அசம்பாவிதங்கள் அதிகமாக நடைபெறுகிறது. மேலும் பலருக்கு மனவேதனை இறக்கங்கள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது மேலும் நாளுக்கு நாள் நம் தமிழகத்தில் திருட்டு அதிகமாக நடைபெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் முன்பு இல்லாதவர்கள்தான் இருப்பவர்களிடம் திருடினார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து திருடி அவர்களை தங்களிடம் கோரும் நிலைமைக்கு தள்ளுகின்றனர், இச்சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.kaithu

மேலும் முன்பு பொருள்களை அதிகம் திருடினர் ஆனால் தற்போது உயிர்களை திருடி விற்பனை செய்வதும் உயிர்களை கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதுவும் குறிப்பாக இறைச்சிக்காக பல்வேறு பகுதிகளில் விலங்குகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் இரண்டு பசு மாடுகளை திருடி அவர்களின் தலையை வீட்டிற்கு அருகே வெட்டி சென்ற சம்பவம் மிகவும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இச்சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அருகே உள்ள கிராமத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தில் ரவி என்பவர் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அந்த இரண்டு பசு மாடு கர்ப்பிணி  என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்பகுதிக்கு அருகே முபாரக் அலி என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார் .தேடியபோது அந்த மாடுகளின் தலை மட்டும் தனியே வெட்டி வீசி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவி  அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது முபாரக் அலி இரண்டு பசு மாடு குட்டியுடன் கூடிய பசு மாடுகளை இறைச்சிக்காக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது கடைக்கு முன்பாக ரவி பசு மாட்டின் தலையை வைத்து சாலையில் போராட்டம் மேற்கொண்டார். மேலும் அவருடன் அங்குள்ள பெண்களும் அமர்ந்து கதறி அழுதனர் இதனால் போலீசார் கைது செய்தனர்.

From around the web