தமிழ்நாட்டுல 98 பேர், சென்னையில 32 பேர் என்ன கொடுமையான மரணம்!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி 32 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
தமிழ்நாட்டுல 98 பேர், சென்னையில 32 பேர் என்ன கொடுமையான மரணம்!

தற்போது தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சிங்காரச் சென்னை. சிங்காரச் சென்னையானது வந்தாரை வாழவைக்கும் பூமியாகவும் காணப்படுகிறது. இத்தகைய பெருமை கொண்ட அந்த சிங்கார சென்னையில் நாள்தோறும் கொரோனா அட்டகாசம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. மேலும் சென்னையில் உள்ள அண்ணா நகர் தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா நோயின் தாக்கம் அது மிகவும் அதிகரித்து வருவது. அங்குள்ள மக்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது.corona

 தற்போது தமிழகத்தில் கொரோனா  நோயானது 16000 தாண்டியது அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வானது 4000 தாண்டிஅங்குள்ள மக்களை வேதனைப்படுகிறது .அதன்படி சென்னையில் புதிதாக மேலும் 4 ஆயிரத்து 764 பேர்  பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் இதுவரை 3 லட்சத்து 23 ஆயிரத்து 452 பேருக்கு  கண்டு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா  பாதிப்பும் இறப்பு விகிதமும் அதிகமாக காணப்பட்டது. மேலும் எவ்வித இணை நோயும் இல்லாமல் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 30 வயதில் இறந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் கோவையை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் விருதுநகரைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் பாதிப்போடு இறப்பு விகிதமும் அதிகமாக காணப்படுகிறது.

From around the web