வன்கொடுமை!பெற்ற தாயை உடந்தையா? என்ன ஒரு கொடுமை! சிறையில் அடைப்பு!

சிறுமியின் மீது வன்கொடுமைக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகி வேதனை அளிக்கிறது!
 
வன்கொடுமை!பெற்ற தாயை உடந்தையா? என்ன ஒரு கொடுமை! சிறையில் அடைப்பு!

முன்னொரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு  என்று இருந்தனர்.அதன்பின்னர் காலங்கள் மாறி ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்த்தப்பட்டன. மேலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமையும் வழங்கப் பட்டன. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விஞ்ஞானத்தில் மிஞ்சி இருப்பது, மேலும் ஆண்களால் முடியாத காரியத்தை யும் பெண்கள் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

kaithu

இப்படி பல துறைகளில் பெண்கள் சாதித்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெண்களுக்கு  பல்வேறு இன்னல்கள் தினமும் நடந்தேறி வருகின்றன. மேலும் தற்பொழுது பெண் சிறுமிக்கு எதிராக வன்கொடுமை ஆனதே நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த வன்கொடுமையில் பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டவுடன் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமி மீது வன்கொடுமை சம்பவத்தில் பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உடந்தையாக இருந்த அந்த தாயின் பெயர் மகேஸ்வரி ஆகும். மேலும் உடந்தையாக இருந்த தாய் மகேஸ்வரி மற்றும் வன்கொடுமை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுமியின் அக்கா கணவன் சின்னராசு பிஎஸ்என்எல் அதிகாரி கண்ணன், குமார் உள்ளிட்டோரும் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வன்கொடுமையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்ற தாயே உடந்தையாக இருந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. ஆயினும் இச்சம்பவமானது தற்போது வெளியில் தெரிந்து உடனே அவர்கள் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

From around the web