நாங்களும் உதவுவோம் அரசுக்கு! இன்று மட்டும் நாளையும்;"ஆம்னி பேருந்து"

ஆம்னி பேருந்துகள் இன்று மற்றும் நாளை இயங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது!
 
omni

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் திமுக சார்பில் முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் மு க ஸ்டாலின் முதன்முறையாக தமிழகத்தில் முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பின்னர் திமுக வெற்றி பெற செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தான் ஆட்சிக்கு வரும்போது அவருக்கு பல்வேறு விதமான சவால்கள் நிறைந்திருந்தன .அவை ஒவ்வொன்றையும் தற்போது வரிசையாக  கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் இரண்டு வார காலத்தில் ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்றும் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.omni

 அந்த ஊரடங்கு  முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதில் பல கடைகள் காய்கறி கடைகள் போன்றவையும் மூடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனியார் நிறுவனங்கள் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை ஒரு வார காலத்திற்கு வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.இன்றும் நாளையும் தமிழகத்தில் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஆயிரத்து 500 பேருந்துகளும், திருச்சி கோவை மதுரை சேலம் இதர மாவட்டங்களில் 3000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது  தற்போது தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறுகிறது. மேலும் வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

From around the web