"பாதுகாப்போடும் பக்க பலத்தோடும் இருப்போம்" கலைஞர் மகன் கூறுகிறார்!

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் பக்கபலமாகவும் இருப்போம் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 
"பாதுகாப்போடும் பக்க பலத்தோடும் இருப்போம்" கலைஞர் மகன் கூறுகிறார்!

தமிழகத்தில் மிகவும் பழமையான தொன்மையான கட்சியாக காணப்படுவது திமுக.திமுக கட்சியானது பெரியார் தொடங்கி அண்ணா இருந்த கட்சியாகவும் அதன்பின்னர் கருணாநிதி வழிநடத்திய கட்சியாக காணப்படுகின்றது. இந்த திமுக கட்சியை தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் திமுக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியோடு களமிறங்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.stalin

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து அத்தொகுதியில் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தலுக்காக தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். மேலும் அவர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

 காரணம் என்னவெனில் இத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டத்தோடு அவர் இத்தேர்தலை சந்தித்துள்ளார்.  தற்போது அவர் மக்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் கூறியுள்ளார் அதன்படி அவர் பாதுகாப்பாகவும் இருப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் இரண்டாவது வேகமாக பரவி வரும் நிலையில் அவர் பாதுகாப்பாக இருப்போம் பக்கபலமாக இருப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் மே 2க்கு பிறகு முழு ஊரடங்கு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கொரோனா குறையும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

From around the web