மக்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று சொல்ல நான் டிரம்ப் இல்லை: முதல்வர் அதிரடி

கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை வேடிக்கை பார்க்க நான் ஒன்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இல்லை என்றும் மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: கொரோனா காலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு தடவையும் தளர்வுகளை அறிவிக்கும் முன் ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போதைய மோசமான சூழலில்
 

மக்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று சொல்ல நான் டிரம்ப் இல்லை: முதல்வர் அதிரடி

கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை வேடிக்கை பார்க்க நான் ஒன்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இல்லை என்றும் மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்
சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: கொரோனா காலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு தடவையும் தளர்வுகளை அறிவிக்கும் முன் ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய மோசமான சூழலில் எந்த தேர்வுகளை நடத்த முடியாது என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்தான் அரசுக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார். மேலும் கொரொனாவால் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று கூறுவதற்கு தான் ஒன்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இல்லை என்றும் அவர்தான் ஊரடங்கு உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார்
மகாராஷ்டிராவில் அரசு மிகவும் எச்சரிக்கையுடன் ஒரு விஷயத்தை கையாண்டு வருவதாகவும், விரைவில் தங்கள் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

From around the web