எச்சரிக்கை: தமிழகத்தின் "14 மாவட்ட" மக்களுக்கு பேரதிர்ச்சி! வெளியே செல்ல வேண்டாம்!

தமிழகத்தில் இரண்டு நாளுக்கு வெப்பநிலையானது 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
sun

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்பை காட்டிலும் அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த உஷ்ணமான சூழ்நிலையை உணர்கின்றனர். மேலும் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தாலும்  வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் கண்டறியப்படும் அவருக்கு மேலும் எரிச்சலை உண்டாக்குகிறது.sun

இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் தவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையமானது மேலும் பேரதிர்ச்சி ஒன்று கூறியுள்ளது .அதன்படி தமிழகத்தில் இரண்டு நாளுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட 14 மாவட்டங்களில்  மட்டுமே வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

அதன்படி மதுரை திருச்சி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் தர்மபுரி வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலையானது வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. மேலும் சென்னை கடலூர் புதுச்சேரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறியப்படுகிறது. மேலும் இதில் குறிப்பிட்ட ஒருசில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது மக்களுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

From around the web