காத்திருக்கும் தென்மாவட்டங்கள் மாலை 7:15 மணிக்கு!"வானிலை ஆய்வு மையம்"

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 7:15 கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
காத்திருக்கும் தென்மாவட்டங்கள் மாலை 7:15 மணிக்கு!"வானிலை ஆய்வு மையம்"

தமிழகத்தில் சில தினங்களாக கோடை வெயில் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியது. மேலும் கோடை காலம் ஆனது தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர். ஏனெனில் கோடைகாலம் தொடங்கினால் மக்கள் மத்தியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்ற எண்ணமும், பல பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்ற பயமும் நிலவும். மேலும் இந்நிலையில் இன்று காலை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று கூறி உள்ளது.

weather

இதனால் அந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் மிகுந்த எரிச்சலில் இருந்த நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியது,  வெப்ப சலனத்தால் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த 8 மாவட்டத்தில் மாலைக்குள் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை மதுரையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி உட்பட எட்டு மாவட்டங்களில் மாலை 7:15 மணிக்குள் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அடை மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி மக்களை இன்பத்திற்கும் தள்ளியது.

From around the web