சர்க்கார் பட பாணியில் சென்னையில் வாக்களிப்பு!டெண்டர் முறையில் மீண்டும் வாக்குப் பதிவு!

சென்னையில் முதியவர் ஒருவர் வாக்கினை வேறு ஒருவர் பதி விட்டதால் டெண்டர் முறையில் மீண்டும் வாக்களிப்பு!
 
சர்க்கார் பட பாணியில் சென்னையில் வாக்களிப்பு!டெண்டர் முறையில் மீண்டும் வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்றைய தினம் தொடங்கியது. அதற்கான தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்கு பதிவானது மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தொடங்கி இன்று இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் மிகவும் கவனத்துடன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சனிடைசர் போன்றவையும் கொடுக்கப்படுகிறது.

vote

மேலும் அவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்கப்படும் பின்னர் அவர்களை வாக்களிக்க அனுமதிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் காலை முதலே வாக்கு பதிவானது மிகவும் வேகமாக பதிவாகி வருகிறது.மேலும் தமிழகத்திலுள்ள பல பிரபலங்களும்  அவர்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு சென்று வாக்கு பதிவு செய்கின்றனர். இந்நிலையில் சர்க்கார் பட பாணியில் முதியவர் ஒருவர் வாக்கு போடப்பட்டதாக தகவல் வெளியானது. 

அதன்படி சென்னை பெசன்ட் நகரில் முதியவர் ஒருவர் உள்ளார்.  அவர் வாக்கு  முன்னதாக ஒருவர் வாக்கை போடப்பட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து முதியவர் கிருஷ்ணனுக்கு டெண்டர் முறையில் மீண்டும் வாக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அவர் மீண்டும் அவரது வாக்கினை பதிவிட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web