வாக்காளர் எண்ணிக்கை 6.21  கோடியிலிருந்து 6.29 கோடியாக உயர்வு!

7255 வேட்புமனுக்களில் 4512 வேட்பு மனுக்கள் ஏற்பு! 2743 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சியின் வேட்பாளர்களும், சுயச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர். மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. அவர் சென்னை தலைமைச் செயலகத்தில்  பேட்டி அளித்தார் .

saahu

அப்போது அவர் தமிழகத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் ,அதில் 4512 வேட்புமனுக்கள் ஏற்பட்டதாகவும், 2743 வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தாகமும் கூறினார். மேலும் அவர் வாக்காளர் எண்ணிக்கை கூறினார். கடந்த தேர்தல்  தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார். கடந்த தேர்தலில் 6.26 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் இத்தேர்தலில் 6.29 கோடியாக வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் மேலும் ஆண் வாக்காளர்கள் 3.9 கோடி வாக்காளர்கள், 3.19 கோடிபெண் வாக்காளர்களும்  ,திருநங்கைகள் 7892 பேரும் உள்ளதாக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். கணக்கில் வராத 83 கோடி பணம் மற்றும் 1.7 கோடி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

From around the web