வாக்குப்பதிவு சதவீதத்தை முழுமையாக அறிய தேர்தல் கமிஷனின் வித்தியாச ஏற்பாடு

இன்று தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் எத்தனை சதவீதம் ஓட்டுப்பதிவாகிறது என்பது முழுமையாக தெரியாது. ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியவர்களை வைத்து அந்த ஊரில் இருக்கும் வாக்குச்சாவடியை எல்லாம் கணக்கு எடுத்து மாவட்ட நிர்வாகம் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து அதை ஒவ்வொரு மாவட்டமாக கணக்கெடுத்து மொத்தமாக இவ்வளவு சதவீதம் வாக்கு தமிழ்நாட்டில் பதிவானது என அறிவிக்கப்படும். இதை எளிமையாக்குவதற்காக தேர்தல் ஆணையம் புதிய வழியை தற்போது கையாளுகிறது. வாக்களித்த
 

இன்று தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் எத்தனை சதவீதம் ஓட்டுப்பதிவாகிறது என்பது முழுமையாக தெரியாது. ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியவர்களை வைத்து அந்த ஊரில் இருக்கும் வாக்குச்சாவடியை எல்லாம் கணக்கு எடுத்து மாவட்ட நிர்வாகம் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து அதை ஒவ்வொரு மாவட்டமாக கணக்கெடுத்து மொத்தமாக இவ்வளவு சதவீதம் வாக்கு தமிழ்நாட்டில் பதிவானது என அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவு சதவீதத்தை முழுமையாக அறிய தேர்தல் கமிஷனின் வித்தியாச ஏற்பாடு

இதை எளிமையாக்குவதற்காக தேர்தல் ஆணையம் புதிய வழியை தற்போது கையாளுகிறது. வாக்களித்த பின் #MadeMyMark

ஹேஷ்டேக் டைப் செய்து தாங்கள் ஓட்டுப்போட்ட புகைப்படத்தை பதிவிடலாம்.

இதை வைத்து எத்தனை புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறோமோ அதை வைத்து எளிதாக தேர்தல் ஆணையம் இளைஞர்கள் ஓட்டுக்கள் எவ்வளவு சதவீதம் என்பதையும் ஓரளவு கணிக்கும் என தெரிகிறது.

From around the web