தன்னார்வலர்களுக்கும் இ பாஸ் அனுமதி! தன்னார்வலர் சேவை தொடரும்!!

தற்போது தன்னார்வலர்களும் இ பதிவு முறையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!
 
e pass

தற்போது தமிழகத்தில் பொது முடக்கம் நிகழ்கிறது. காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்தில் கொரோனா ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதன்படி நம் தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் ஆனது அதிகரித்து காணப்படுகிறது. அதனால் நம் தமிழகத்தில் தற்போது வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு வற்றிற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது நம் தமிழக அரசு. அதன்படி இறுதிச்சடங்கு திருமண விழா போன்றவற்றிற்கு குறிப்பிட்ட கணக்கிலான மக்கள் மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளது நம் தமிழக அரசு.service

மேலும் விதிகளை மீறுபவர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 4 வாரமாக ஊரடங்கு  நிகழ்வதால் பெரும்பாலான பகுதிகளில் தொழில் முடக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பலரும் சாலை ஓரங்களில் உண்ண உணவின்றி தவிக்கின்றன. அவர்களுக்கு அவ்வப்போது தன்னார்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களும் தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற அவற்றினை அவர்கள் அளித்து வருகிறது..  தற்போது தமிழகத்தில்  இ பதிவு முறையானது கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளில் செல்வதற்குக் கூட இந்த திட்டம் அவசியமாக காணப்படுகிறது, இதில் பலவற்றுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் விதிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த இ பதிவு திட்டத்தில் தன்னார்வலர்கள் அனுமதி அளித்துள்ளது நம் தமிழக அரசு. மேலும் முழு ஊரடங்கு காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு வெளியே செல்வோர் பதிவு செய்வது கட்டாயம் என்று அரசு கூறுகிறது. மேலும் இறப்பு திருமணம் முதியோர் பராமரிப்பு மருத்துவ அவசரத்திற்கு மட்டுமே இப்பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது தற்போது தன்னார்வலர்கள் இ பதிவானது அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முதியோருக்கு உதவும் பராமரிப்பாளர் மற்றும் தன்னார்வலர்களும் இ பதிவு பெற அனுமதி அளித்துள்ளது நம் தமிழக அரசு மேலும் மாற்றுத்திறனாளிகள் முதியோர்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் தடையின்றி சேவை புரிய வேண்டும் என்றும் இதன் மூலம் தெரியவருகிறது.

From around the web