விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வேறு விதமாக இணைக்கக் கூடாது!

அனைவரும் தடுப்பூசி மீது நம்பிக்கை அவசியம் வேண்டும் என்று கூறும் அமைச்சர் விஜயபாஸ்கர்!
 
விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வேறு விதமாக இணைக்கக் கூடாது!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக தற்போது வந்துள்ளது கொரோனா நோய்.  கொரோனா நோயானது முதன் முதலில் நட்பு நாடான சீனாவை கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா நோய்த்தாக்கம் ஆனது அதிகரித்தன ஆயினும் கடந்த ஆண்டின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

covid 19

தற்போது இந்தியாவில் மூன்று விதமான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு போடப்பட்ட நிலையில் சில தினங்கள் முன்பாக ரஷ்ய நாட்டிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில்சில தினங்களாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனால் மக்கள் அனைவரும் இந்த கொரோனா  தடுப்பூசி  மிகவும் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசி   மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும் நடிகர் விவேக் தடுப்பூசி  போட்டிருந்தார் அதற்கு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வதந்திகள் பரவியது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும் அனைவரும் தடுப்பூசி மீது நம்பிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார். மேலும் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வேறுவிதமாக இணைக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதுபோன்று சென்னை மாநகராட்சி ஆணையரும் நடிகர் விவேக் இறப்புக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.

From around the web