யாரையாவது பிடிக்கலைன்னா கைகழுவிவிட்ருங்க: விவேக்கின் கொரோனா நகைச்சுவை

கொரோனா வைரஸ் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவரை கைகழுவி விட்டு விடுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறுவது வழக்கம் அந்த வகையில் நமக்கு மட்டுமின்றி மனித இனத்திற்கே பிடிக்காத கொரோனாவை நன்றாக கைகழுவி விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
யாரையாவது பிடிக்கலைன்னா கைகழுவிவிட்ருங்க: விவேக்கின் கொரோனா நகைச்சுவை

கொரோனா வைரஸ் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்

அதில் யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவரை கைகழுவி விட்டு விடுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறுவது வழக்கம்

அந்த வகையில் நமக்கு மட்டுமின்றி மனித இனத்திற்கே பிடிக்காத கொரோனாவை நன்றாக கைகழுவி விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web