விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா சினிமா பாணியில் வாக்கு சேகரித்தார்!

முதியோர் கால்களில் விழுந்தும் குழந்தைகளை கொஞ்சும் வாக்கு சேகரிக்கும் விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மூலம் பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.இது மத்தியில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி பாஜக கட்சியுடனும், எதிர்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு பல கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

dmk

இது மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.மேலும்  எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார். திமுக சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டார்.

மேலும் விருகம்பாக்கம் பகுதியில் சென்று, நெசப்பாக்கம் பகுதியில் சென்று அங்குள்ள முதியோர்களின் கால்களில் விழுந்து வாக்குகளை சேகரித்து வந்தார். மேலும் அங்குள்ள குழந்தைகளை கொஞ்சியும் வாக்குகளை சேகரித்து வந்தார். அப்போது அங்குள்ள கோயில்களில் சென்றும் பின்னர் தேர்தல் பரப்புரையும் வாக்கு சேகரித்தும் கொண்டு வந்தார்.

From around the web