8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!!

கடலூர் பண்ருட்டி அருகே ரூபாய் 8000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளி கைது
 
bribery

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக ஊழல் காணப்படுகிறது. மேலும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை நம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. மேலும் இலவச பட்டாக்கள், சான்றிதழ்கள் வாங்கக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமையில் மக்கள் உள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்களை கையும் களவுமாக பிடித்து விடுகின்றனர்.kaithu

 லஞ்சம் வாங்குவது தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டே உள்ளது. அதன்படி தற்போது கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே ரூபாய் 8000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பட்டா பெயர் மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணன் ரூபாய் 8000 லஞ்சம் கொடுத்துள்ளார். லஞ்சம் பெற்றது குறித்து அரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் செண்பகவள்ளியை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.தங்களது பணிகளை செய்வதற்கு கூட தற்போது லஞ்சம் கொடுக்கிறது மிகுந்த வேதனையாக காணப்படுகிறது.

From around the web