விஜயகாந்த் மகன் மீது தினகரன் தாக்கு

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தந்தை உடல் நலம் சரியில்லாத நிலையில் திடீரென அரசியல் அவதாரம் எடுத்த விஜய பிரபாகரன் மேடைக்கு மேடை சென்று அதிரடியாக பேசி வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த விஜயகாந்த்தை ரஜினி, ஸ்டாலின், திருநாவுக்கரசர், பியூஸ் கோயல் என பலர் சந்தித்து சென்றனர். இதை சுட்டிக்காட்டி பேசிய விஜயபிரபாகரன், விடிந்தால் எங்கள் தந்தையை காணத்தான் பல தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். எல்லா தலைவரும் எங்கள்
 

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தந்தை உடல் நலம் சரியில்லாத நிலையில் திடீரென அரசியல் அவதாரம் எடுத்த விஜய பிரபாகரன் மேடைக்கு மேடை சென்று அதிரடியாக பேசி வருகிறார்.

விஜயகாந்த் மகன் மீது தினகரன் தாக்கு

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த விஜயகாந்த்தை ரஜினி, ஸ்டாலின், திருநாவுக்கரசர், பியூஸ் கோயல் என பலர் சந்தித்து சென்றனர்.

இதை சுட்டிக்காட்டி பேசிய விஜயபிரபாகரன், விடிந்தால் எங்கள் தந்தையை காணத்தான் பல தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.

எல்லா தலைவரும் எங்கள் வீடு தேடித்தான் வருகிறார்கள் என பேசி இருந்தார். எங்கள் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்த தினகரன் இப்படி எல்லாம் பேசலாமா அப்படி போய் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன. எல்லா தலைவர்களும் ஏன் சொல்றார் அந்த பையன், சரி சின்னப்பையன் சொன்னா சொல்லிட்டு போறார்னு விட்டுட்டேன் என்று கூறி இருக்கிறார் தினகரன்

From around the web