தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
 
rain

தற்போது தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஆனது குறைந்து காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் அப்பகுதிகளில் நீர் வளமானது அதிகரிக்க படுவதாகவும் காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் சில மாதங்களுக்கு முன்பு நிறைய பெற்றதால் தமிழகத்தில் தற்போது உஷ்ணமான சூழ்நிலை இல்லை என்றே கூறலாம். இதை சூழலில் சிங்காரச் சென்னை என்று அழைக்கப்படுகின்ற நம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து தாக கூறப்படுகிறது.rain

இதனால் சென்னை வாசிகள் மிகுந்த திருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்த கூறப்படுகின்றது. அதன்படி கிண்டி ,ஈக்காட்டுத்தாங்கல்., சைதாப்பேட்டை, தியாகராய நகர், தேனாம்பேட்டை கோயம்பேடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் போரூர், ராமாபுரம். விருகம்பாக்கம். கோடம்பாக்கம், அசோக்நகர், வடபழனி ,அண்ணா நகரில் இரவு நேரம் முழுவதும் மழை கொட்டித் இருப்பதாக கூறப்படுகிறது.

நுங்கம்பாக்கம் புரசைவாக்கம், பெரம்பூர் வில்லிவாக்கம் திருவிக நகர் சூளைமேடு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது அதுமட்டுமன்றி சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தமல்லி செம்பரம்பாக்கம் காட்டுப்பாக்கம் செங்குன்றத்தில் மழை பெய்து கூறப்படுகிறது .மேலும் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பெருங்களத்தூர் தாம்பரம் அனகாபுத்தூர் பல்லாவரத்தில் மழை பெய்து வருகிறது .

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அம்பத்தூர் பட்டாபிராம் மாதாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேரம் முழுதும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

From around the web