வீரமணியின் பேச்சும் ராஜகண்ணப்பனின் நிலையும்

சமீபத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி ஹிந்துக்களின் தெய்வமான கிருஷ்ண பரமாத்மாவை மிக இழிவாக பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திகவிற்கு தம்பியான திமுகவுக்கும் இது கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படி பேசியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் யாதவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வீரமணி படத்துடன் வாக்கு சேகரிக்க சென்ற திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சில இடங்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. இது குறித்து ஸ்டாலினும்
 

சமீபத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி ஹிந்துக்களின் தெய்வமான கிருஷ்ண பரமாத்மாவை மிக இழிவாக பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வீரமணியின் பேச்சும் ராஜகண்ணப்பனின் நிலையும்

திகவிற்கு தம்பியான திமுகவுக்கும் இது கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் இப்படி பேசியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் யாதவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வீரமணி படத்துடன் வாக்கு சேகரிக்க சென்ற திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சில இடங்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்டாலினும் வருத்தப்பட்டதாகவும் வீரமணி இப்படி பேசி இருக்க கூடாது இருப்பினும் தன் தந்தை வயதுள்ள ஒருவரிடம் நான் எப்படி பேச முடியும் என ஸ்டாலின் கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இது ஒருபுறம் இருக்க யாதவர்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த ராஜகண்ணப்பன் தனக்கு சீட் தரவில்லை என அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

கிருஷ்ணரை தவறாக பேசிய வீரமணியை கண்டிக்காத ஸ்டாலின் மற்றும் திமுகவை கண்டித்து யாதவ மக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

இதனால் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தால் அது திமுகவுக்கு சாதகமாக வருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

From around the web