ஸ்டெர்லைட்ல் ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி வேதாந்தா திட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்வது இருப்பதாக வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது!
 
ஸ்டெர்லைட்ல் ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி வேதாந்தா திட்டம்!

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கு முன்னர் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது அதிமுக அரசு. மேலும் தற்போது அதிமுக சார்பில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மேலும் அவரே சில வருடங்களாக தமிழகத்தில் முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எடப்பாடி தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.oxygen

மேலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிலையில் இன்று காலை அவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் சார்பில் கனிமொழி பாஜகவின் சார்பில் முருகன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்த கட்சியின் கூட்டத்தின் முடிவில் அனைவரும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் நான்கு மாதத்திற்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசனை உற்பத்தி செய்ய அனுமதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வேதாந்தா  நிறுவனம் தற்போது சில தகவல்களை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இருப்பதாக வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஆக்சிசனை தேவையான இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்து  நிபுணர்களிடம் தற்போது ஆலோசித்து வருகிறோம் என்றும் வேதாந்தா  நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதத்திற்கு மின்வினியோகம் இணைப்பை வழங்கும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

From around the web