முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி மரணம்

முந்தைய திமுக ஆட்சியின்போது மாநிலங்களைவை உறுப்பினராக திமுக சார்பில் நியமிக்கப்பட்டவர் வசந்தி ஸ்டான்லி. திமுகவின் ஆரம்ப கால தொண்டரான இவர். 1962ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்தவர். திமுகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்புக்களையும் தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர் இவர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல முக்கிய திமுக பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.
 

முந்தைய திமுக ஆட்சியின்போது மாநிலங்களைவை உறுப்பினராக திமுக சார்பில் நியமிக்கப்பட்டவர் வசந்தி ஸ்டான்லி. திமுகவின் ஆரம்ப கால தொண்டரான இவர். 1962ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்தவர்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி மரணம்

திமுகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்புக்களையும் தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர் இவர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல முக்கிய திமுக பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

From around the web