வடபழனி போலீஸ் ஸ்டேசனுக்கு வருகை தந்த வனிதா-சூரியாதேவி: பரபரப்பு தகவல்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வடபழனி காவல் நிலையத்தில் பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்திருந்தார் என்பது தெரிந்ததே இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து கடுமையாக சூர்யா தேவி என்ற பெண் விமர்சனம் செய்தார்/ இந்த விமர்சனத்தால் ஆத்திரமடைந்த வனிதா விஜயகுமார் அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் சூர்யா தேவி
 
வடபழனி போலீஸ் ஸ்டேசனுக்கு வருகை தந்த வனிதா-சூரியாதேவி: பரபரப்பு தகவல்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வடபழனி காவல் நிலையத்தில் பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து கடுமையாக சூர்யா தேவி என்ற பெண் விமர்சனம் செய்தார்/ இந்த விமர்சனத்தால் ஆத்திரமடைந்த வனிதா விஜயகுமார் அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

வடபழனி போலீஸ் ஸ்டேசனுக்கு வருகை தந்த வனிதா-சூரியாதேவி: பரபரப்பு தகவல்

மேலும் சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவர் பரபரப்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததோடு அது குறித்த வீடியோ ஆதாரத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா தேவி தன்னை கஞ்சா வியாபாரி என்று கூறி தனது மனதை புண்படுத்திய வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்

வனிதா விஜயகுமார், எலிசபெத் ஹெலன், சூர்யா தேவி ஆகிய மூவரும் அடுத்தடுத்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த புகார்கள் மீது இன்று வடபழனி காவல் நிலையம் விசாரணை செய்கின்றனர்

இதற்காக வனிதா விஜயகுமார், சூர்யாதேவி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web