விமான விபத்து நேரிட்டாலும் வந்தே பாரத் திட்டம் தொடரும்: ஏர் இந்தியா தகவல்

விமான விபத்து நேரிட்டாலும் வந்தே பாரத் திட்டம் தொடரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு செய்துள்ளது கோழிக்கோடு விமான விபத்து இன்று இரவு நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் விமான விபத்து நேரிட்டாலும் கூட வந்தே பாரத் திட்டம் தொடரும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது இந்த நிலையில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6
 

விமான விபத்து நேரிட்டாலும் வந்தே பாரத் திட்டம் தொடரும்: ஏர் இந்தியா தகவல்

விமான விபத்து நேரிட்டாலும் வந்தே பாரத் திட்டம் தொடரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு செய்துள்ளது

கோழிக்கோடு விமான விபத்து இன்று இரவு நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும் விமான விபத்து நேரிட்டாலும் கூட வந்தே பாரத் திட்டம் தொடரும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கோழிக்கோடு விமான விபத்து உதவி எண் அறிவிப்பு- 0495 – 2376901 என அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web