ஸ்பீட் போஸ்ட்டில் பிரசாதங்களை அனுப்பும் உலகப்புகழ் பெற்ற ஆலயம்: பக்தர்கள் மகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் உலக புகழ் பெற்றது என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ல்ப்ர்ப்ப்மா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த கோயில் மூடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தற்போது இணைய தளங்கள் மூலம் அல்லது தொலைபேசி மூலம் தகவல் தந்தால் பக்தர்களின் வீடுகளுக்கே பிரசாதங்கள்
 
ஸ்பீட் போஸ்ட்டில் பிரசாதங்களை அனுப்பும் உலகப்புகழ் பெற்ற ஆலயம்: பக்தர்கள் மகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் உலக புகழ் பெற்றது என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ல்ப்ர்ப்ப்மா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த கோயில் மூடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இணைய தளங்கள் மூலம் அல்லது தொலைபேசி மூலம் தகவல் தந்தால் பக்தர்களின் வீடுகளுக்கே பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இந்த பிரசாதங்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கோயிலுக்கு வரமுடியாதவர்கள் பிரசாதத்தை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

From around the web