தடுப்பூசி தட்டுப்பாடு; மக்கள் ஏமாற்றம்; இன்று பணி நடைபெறவில்லை!

சென்னையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் இன்று தடுப்பூசி போட படவில்லை!
 
தடுப்பூசி தட்டுப்பாடு; மக்கள் ஏமாற்றம்; இன்று பணி நடைபெறவில்லை!

தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். சென்னை ஆனது வந்தாரை வாழவைக்கும் பூமி ஆகவும் காணப்படுகிறது. மேலும் சென்னையில் பல தொழிற்சாலைகள் பல கம்பெனிகள் என அதிகம் காணப்படுகிறது. மேலும் சென்னையானது சென்னைவாசிகள் சிங்காரச் சென்னை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள மக்கள் குறிப்பாக படித்த இளைஞர்கள் மக்கள் மனதில் பணிக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் கூறும் முதல் ஊரின் பெயர் சென்னை ஆகத்தான் இருக்கும். அத்தகைய சிறப்பினை பெற்று உள்ளது நம் சிங்காரச் சென்னை.covaxin

சிங்காரச் சென்னையில் இத்தகைய நல்ல முன்னேற்றங்கள் இருப்பினும் அங்கு பல வழிப்பறி ,செயின் பறிப்பு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடைபெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அங்கு வாழும் மக்கள் தினந்தோறும் அச்சத்திலேயே வெளியே செல்லும் சூழல் தற்போது நிலவுகிறது. இத்தகைய சூழலில் இருப்பினும் மேலும் அவர்களுக்கு ஆட்கொல்லி நோயான  கொரோனா  தாக்கமும் அதிகமாக காணப்பட்டு அவர்களை மேலும் சோகத்தில் கொடுத்துள்ளது.

அதன்படி சென்னையில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான  கொரோனா நோயின் தாக்கம் 10 ஆயிரத்தை கடந்து அங்குள்ள மக்களை மிகுந்த தியில் தள்ளியுள்ளது. மேலும் குறிப்பாக தேனாம்பேட்டை அண்ணாநகர் மண்டலங்களில் கடந்த சில தினங்களாக  கொரோனா  நோயானது 3000தை கடந்து அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் பிற மண்டலங்களிலும்  கொரோனா  தாக்கமானது ஆயிரத்துக்கு மேல் உள்ளதுமிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு எதிராக பல மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப் படுகின்றன. ஆயினும் பல மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

சென்னையில் பல தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப் படுவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள வரும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை என்றும் கூறுகிறது. இந்த தட்டுப்பாட்டால் சென்னையில் பல தனியார் மருத்துவமனைகளில் இன்று தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

From around the web