தடுப்பூசி கொள்முதல்: மத்திய அரசு விளக்கவில்லை-ராதாகிருஷ்ணன்!

தடுப்பூசி நேரடியாக வாங்குவது குறித்து மத்திய அரசு சரியாக விளக்கவில்லை என்று கூறியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
 
தடுப்பூசி கொள்முதல்: மத்திய அரசு விளக்கவில்லை-ராதாகிருஷ்ணன்!

தற்போது மக்கள் மத்தியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி உயிரை கொல்லும் நோயாக கொரோனா காணப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ்க்கு எதிராக நாடே போராடுகிறது.மேலும் பல மாநிலங்களில் பல்வேறு புதிய புதிய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தினார். ஆயினும் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். மத்திய அரசின் சார்பில் கொரோனா நோய்க்கு எதிராக இரண்டு விதமான தடுப்பூசிகள் அனைத்து மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி அவனது தட்டுப்பாடு அதிகமாக நிலவுவது கண்முன்னே தெரிகிறது.government

மேலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் போது தேவைப்படும் ஆக்சிசன் பற்றாக்குறையும் நாடு முழுவதும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்நிலையில் தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை பொதுச் செயலாளராக உள்ளார் ராதாகிருஷ்ணன். அவர் நாள்தோறும் கொரோனா பற்றியும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் தடுப்பூசிகள் பற்றியும் பல தகவல்களை கூறி வருகிறார். அதன்படி மாநில அரசுகள் தடுப்பூசி நேரடியாக வாங்குவது குறித்து மத்திய அரசு சரியாக விளக்கவில்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் நாளை முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி பிளாக்கில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார் தமிழகத்துக்கான ஆக்சிஜன் பயன்பாடு முதல் அலையை ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் பரிசோதனை முடிவுகளில் குளறுபடி போன்ற ஒரு சில இடங்களில் அவ்வப்போது ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்

From around the web