ஆந்திராவில் தடுப்பூசி இலவசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துள்ளார் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!
 
ஆந்திராவில் தடுப்பூசி இலவசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல்வர்கள் உள்ளனர். மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வரை எடப்பாடிபழனிசாமி முதல்வராக இருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் யார் ஆட்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்படும். இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கவர்ந்த முதல்வர் ஒருவர் உள்ளார். மேலும் அவர் இளம் முதல்வர் என்றும் அழைக்கப்படுகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.jaganmohanreddy

மேலும் இவர் தமிழக மக்களால் முதல்வர் அர்ஜுன் என்றும் அழைக்கப்படுகிறார். காரணம் என்னவெனில் நடிகர் அர்ஜுன் நடித்த முதல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நாள் முதல்வர் என்று அழைக்கப்பட்டார் .மேலும் அவர் அத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும்  இவரை தற்போது தமிழக மக்கள் ஒரு நாள் முதல்வர் என்று  எண்ணுகின்றனர் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது. மேலும் இவர் எளிமையான முதல்வர் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் பாமர மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கையிலும் நேரில் சென்றும் கவனித்து வந்தார் அது குறித்த வீடியோக்கள் சில தினங்கள் முன்பாக வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த அதிரடி முதல்வராகிய ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் தற்போது அரியணையில் உள்ளார். இவர் தற்போது இளைஞர்களுக்கு பயனளிக்கும் விதமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாதடுப்பூசி இலவசம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக தமிழகத்தில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

From around the web