உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்: டிரம்ப்

அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகள் ஈரானை தமிழ்படுத்த வேண்டும் என்றும், உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ஈரான் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்றும் கூறினார் அணுஆயுத திட்டங்களை ஈரான் கட்டாயமாக
 
காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்த இம்ரான் கான்

உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்: டிரம்ப்

அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகள் ஈரானை தமிழ்படுத்த வேண்டும் என்றும், உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ஈரான் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்றும் கூறினார்

அணுஆயுத திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் ராணுவ தளபதி சுலைமானி என்பவர் கொல்லப்பட்ட வேண்டியவர்தான் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web