இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர்!

இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
 
இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர்!

வல்லரசு நாடுஎன்றாலே அனைவருக்கும் முதலில் நிலை வருவது அமெரிக்காதான். மேலும் அமெரிக்காவில் கார் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அதிபராக தேர்தல் நடைபெற்றது. அதில் முன்னதாக அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். அவருக்குப்பின் அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

joe biden

இந்நிலையில் அவர் அமெரிக்காவின் அதிபராக உள்ளார். மேலும் அவர் கொரோனா தடுப்பூசி குறித்தும் சில தினங்கள் முன்பு தகவலை வெளியிட்டார். மேலும் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 22, 23ம் தேதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் காணொளி வாயிலாக நடைபெறும் இந்த உச்ச மாநாட்டிற்கு அதிபர் ஜோ பைடன் வழங்கியுள்ளார் என வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாநாட்டில் இந்திய பிரதமர் மட்டுமின்றி சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றும் வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

From around the web