அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கும் பொதுமக்கள்: பெரும் பரபரப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தியேட்டர்கள், பார்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் அமெரிக்காவில் மூடப்படுகின்றன. இதனையடுத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்க தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது ஆனால் அவ்வாறு மக்கள் அத்தியாவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வெளிநாட்டில் தங்கியிருந்த அமெரிக்கர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகிய பலர் ஒரே நேரத்தில் நாடு திரும்பியதால் விமான நிலையங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கும் பொதுமக்கள்: பெரும் பரபரப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தியேட்டர்கள், பார்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் அமெரிக்காவில் மூடப்படுகின்றன. இதனையடுத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்க தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஆனால் அவ்வாறு மக்கள் அத்தியாவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வெளிநாட்டில் தங்கியிருந்த அமெரிக்கர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகிய பலர் ஒரே நேரத்தில் நாடு திரும்பியதால் விமான நிலையங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் வரும் அமெரிக்கர்களாக இருந்தாலும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

From around the web