அமெரிக்காவிலும் ஊரடங்கு உத்தரவு: அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக கொரொனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போது ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதுவரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
 
அமெரிக்காவிலும் ஊரடங்கு உத்தரவு: அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக கொரொனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போது ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதுவரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்

ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

From around the web