பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவியை ஈவ் டீசிங் செய்த இளைஞர்கள்: பரிதாபமாக பலியான உயிர்

உத்தரபிரதேச மாநிலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை இரண்டு இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்ததை அடுத்து அந்த பைக் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக அந்த மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சுதிக்ஷா பாத்தி என்ற மாணவி தனது தாய் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த 2 இளைஞர்கள் அந்த மாணவியை ஈவ்-டீசிங் செய்ததாக தெரிகிறது இதனால் ஏற்பட்ட பரபரப்பில் மாணவி சென்ற இருசக்கர
 

உத்தரபிரதேச மாநிலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை இரண்டு இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்ததை அடுத்து அந்த பைக் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக அந்த மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சுதிக்‌ஷா பாத்தி என்ற மாணவி தனது தாய் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த 2 இளைஞர்கள் அந்த மாணவியை ஈவ்-டீசிங் செய்ததாக தெரிகிறது

பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவியை ஈவ் டீசிங் செய்த இளைஞர்கள்: பரிதாபமாக பலியான உயிர்

இதனால் ஏற்பட்ட பரபரப்பில் மாணவி சென்ற இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவி சுதிக்‌ஷா பாத்தி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படும் இளைஞர்களை போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

அமெரிக்காவில் படித்து வந்த மாணவி சுதிக்‌ஷா கொரோனா வைரஸ் விடும் காரணமாக ஊருக்கு வந்து இருந்தார் என்பதும் ஊருக்கு வந்த இடத்தில் பரிதாபமாக ஈவ்டீசிங் காரணமாக பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

From around the web