பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீடிப்பு: அன்லாக் 3.0 விதிமுறைகள்

அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் மத்திய அரசு சற்றுமுன் அன்லாக் 3.0 விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதில் உள்ள முக்கிய விபரங்கள்பின்வருமாறு: சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும். சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும் நாடு முழுவதும் இரவில்
 
பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீடிப்பு: அன்லாக் 3.0 விதிமுறைகள்

அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் மத்திய அரசு சற்றுமுன் அன்லாக் 3.0 விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதில் உள்ள முக்கிய விபரங்கள்பின்வருமாறு:

  • சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும். சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
  • திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
  • தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்
  • நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது!
  • யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி
  • பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது
  • விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை
  • பெரிய கூட்டங்கள் நடத்த தடை தொடரும்
பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீடிப்பு: அன்லாக் 3.0 விதிமுறைகள்
பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீடிப்பு: அன்லாக் 3.0 விதிமுறைகள்

From around the web