யாருமே எதிர்பார்க்காத புதுவிதமான பொது முடக்கம்!எந்த ஊரில்?

புதுச்சேரி மாநிலத்தில்  தற்போது அமலுக்கு வந்தது 55 மணிநேர பொது முடக்கம்!
 
யாருமே எதிர்பார்க்காத புதுவிதமான பொது முடக்கம்!எந்த ஊரில்?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக  சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி அண்டை மாநிலமாக காணப்பட்டாலும் தமிழ்பேசும் மக்களே வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம்  புதுச்சேரி அரசிற்கு சில உத்தரவுகளை கூறிருந்ததுஅதன்படி புதுச்சேரியில் ஆக்சிஜன் தேவை இருப்பு தடுப்பூசிகள் தட்டுப்பாடு குறித்தான தகவல்களை திங்கள்கிழமை குழு அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.pudhucherry

புதுச்சேரியில் தற்போதுதுணைநிலை ஆளுநர் ஆக உள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர் சில தினங்களுக்கு முன்பாக புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை விதித்திருந்தார் இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் யாரும் எதிர் பார்க்காத புதுவிதமான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி புதுச்சேரியில் தற்போது 55 மணி நேரம் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகளும் தற்போது மூடப்பட்டுள்ளதுஆயினும் காய்கறிகள் மளிகை சாமான் பொருட்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதித்துள்ளது இதனால் புதுச்சேரியில் இந்த விடுமுறை தினங்கள் அன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது தெரிய வந்துள்ளது மேலும் புதுச்சேரியிலும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது இதனால் தற்போது புதுச்சேரி அரசின் சார்பில் இத்தகைய பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

From around the web